பி.வி.எம். குளோபல் @ கோவை பள்ளியில் இன்று 69ஆவது குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவர் திரு. சிவராம்.பி.மேனன் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றார். தேசியக்கொடியை ஏற்றிவைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வீர உரைகள் நடைபெற்றன. நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
Science Day 2024
Pongal Celebration 2024
Air Show 2024
Kindergarten Graduation Day 2024
Maathru Baasha Diwas 2024
Annual Day 2023 - Senior
Project Day 2023
Senior Sports Day 2023
Investiture Ceremony 2023
International Yoga Day and World Music Day 2023
©2023 BVM Global, All rights reserved.